‘சீரியலில் மட்டும் தான் அப்படி, நிஜத்துல நான் இப்படி தான்’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் புதிய அவதாரம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் வரும் ஹேமா தற்போது மாடர்ன் உடையில் கலக்கி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைக்களங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அல்லி, பிரசாந்த் கதாபாத்திரங்கள் வந்ததிலிருந்து கதை சூடுபிடிக்கவும் ஆரம்பித்து விட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐஸ்வர்யாவுக்காக கண்ணனும், பிரஷாந்தும் அடித்துக்கொள்ளாத குறை தான். மேலும் அல்லி மூர்த்தி குடும்பத்தை அசிங்கப்படுத்தி கொண்டே தான் உள்ளார். இது மீனாவுக்கு பிடிக்கவும் இல்லை.

மேலும் கண்ணன் நடவடிக்கைகளை மீனா பார்த்துக்கொண்டு தான் உள்ளார். இப்படி வீட்டில் இருக்கும் அனைத்து விஷயங்களையுமே நோட் செய்பவர் தான் மீனா. தனக்கு தோன்றுவதை பட்டென்று பேசி விடுவார்.

படபடவென்று பேசுவதாலேயே மக்களுக்கு இவரை பிடித்தும் போனது. மேலும் இவரை சீரியலில் அடக்கஒடுக்கமாகவே இருந்து பார்த்துள்ளோம். ஆனால் நிஜத்தில் அவர் அப்படியில்லை.

அடக்கஒடுக்கத்துடன் சேர்ந்த மாடர்ன் மங்கை என்றே சொல்லலாம். மேலும் தற்போது அவர் கவுனில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் பல லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here