‘பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யாவாக என்னை நிரூபித்து காட்டுவேன்’ – ரசிகர்களின் ஆதரவை திரட்டும் காயத்ரி!!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யாவாக என்னை நிரூபித்து காட்டுவேன்' - ரசிகர்களின் ஆதரவை திரட்டும் காயத்ரி!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் நடிக்க இருப்பதை பற்றி கூறியுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யாவை வைத்து தான் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடந்து அதில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இப்பொழுது இதனால் லட்சுமி இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த பழி எப்படியும் கண்ணன் மீதுதான் விழும்.

'பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யாவாக என்னை நிரூபித்து காட்டுவேன்' - ரசிகர்களின் ஆதரவை திரட்டும் காயத்ரி!!
‘பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யாவாக என்னை நிரூபித்து காட்டுவேன்’ – ரசிகர்களின் ஆதரவை திரட்டும் காயத்ரி!!

இப்படி இருக்க தற்போது ஐஸ்வர்யாவை திடீரென மாற்றியுள்ளனர். ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்த சாய் காயத்ரி தான் இதில் களமிறங்கியுள்ளார். ஆனால் கண்ணனுக்கு இவர் கண்டிப்பாக அக்கா மாதிரி தான் இருப்பார் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)

ஆனால் எதையும் காதில் வாங்காமல் சாய் காயத்ரி தைரியமாக நடித்து வருகிறார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை என்றும் இதில் கண்டிப்பாக என்னை நிரூபித்து காட்டுவேன் என்றும் கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here