தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா – குவியும் ஆதரவுகள்!!

0
தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா - குவியும் ஆதரவுகள்!!
தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா - குவியும் ஆதரவுகள்!!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் தீபிகா தற்போது முதன்முதலாக மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ‘

பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து தீபிகா அதிரடியாக விலக்கப்பட்டார். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தான் அவரே ஒரு இன்டெர்வியூ கொடுத்திருந்தார். அதாவது அவர் முகத்தில் இருக்கும் அதிகப்படியான அலர்ஜியின் காரணமாக தான் அவருக்கு வாய்ப்பு பறிபோனதாம்.

தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா - குவியும் ஆதரவுகள்!!
தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா – குவியும் ஆதரவுகள்!!

கண்ணனுக்கு ஜோடி ஐஸ்வர்யா தான் என்று அனைவர் மனதிலும் நிலைத்திருந்த நிலையில் காயத்ரி செட்டாகுமா?? என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஐஸ்வர்யாவாக தீபிகா தான் வேண்டும் என்று ஒரு பக்கம் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா - குவியும் ஆதரவுகள்!!
தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா – குவியும் ஆதரவுகள்!!

ஆனாலும் அதற்கு இனி வாய்ப்பு குறைவு தான். இந்நிலையில் தான் தற்போது ஐஸ்வர்யா சுத்தமாக மேக்கப்பே இல்லாமல் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா - குவியும் ஆதரவுகள்!!
தன் உண்மை முகத்தை முதன்முறையாக வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா – குவியும் ஆதரவுகள்!!

அதாவது மேக்கப் இல்லாமலும் நீங்க அழகு தான். உங்க முகம் சீக்கிரம் சரியாகிடும் என்றும் கூறி வருகின்றனர். அதற்கும் மேல் அவருக்கு பல டிப்ஸ்களை அளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here