கோலாகலமாக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் திருமணம் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த வைஷாலிக்கு இப்பொழுது நல்லபடியாக திருமணம் நடந்தேறியுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அவங்க செஞ்சு வச்ச சிலைடா.., இல்ல இல்ல.., செஞ்சு வச்ச கவர்ச்சி.., ஐஸ்வர்யா மேனன் புகைப்படத்தால் கண்டமான இளசுகள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் வைஷாலி:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் கண்ணனுக்கு நிலையான ஜோடி என்பது கிடைக்கவே இல்லை. முதலில் வைஷாலி தான் ஐஸ்வர்யாவாக கால் எடுத்து வைத்தார். அதன் பிறகு தான் தொகுப்பாளினி தீபிகா இதில் கமிட்டானார்.

இப்பொழுது அவர் இதிலிருந்து விலக சாய் காயத்ரி ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதலில் நடிக்க கமிட்டான வைஷாலிக்கு கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here