பட்டுசேலை நகையில் தூள் முன்னாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – வைரலாகும் டக்கர் வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்து வந்தவர் தான் வைஷாலி. தற்போது பட்டுசேலை நகையுடன் சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வைஷாலி

சின்னத்திரை நடிகையான வைஷாலி விஜய் டிவிக்கு ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். தனது துறுதுறுப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுத்தார். ஆனால் ராஜா ராணி சீரியல் முடிவடைய இருக்கும் கடைசி நேரத்தில் அந்த சீரியலை விட்டு விலகினார். அதன் பிறகு சன் டிவியில் பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அவருக்கு பாதியிலேயே பறிபோனது. ஆனாலும் கையில் பல சீரியல்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் போட்டோஷூட் ரீல்ஸ் என இன்ஸ்டாவை ஆட்டிப்படைத்தும் வருகிறார். இப்பொழுது மணப்பெண்ணாக மாறி அவர் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here