குளித்து முடித்து அப்படியே புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – இது கூட நல்லா தான் இருக்கு!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்த தீபிகா தற்போது குளித்து முடித்து அப்படியே போட்டோ எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தீபிகா. இடையில் ஐஸ்வர்யாவாக வந்து பாதியிலேயே சென்று விட்டார். இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அவர் முகத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அவர் என்ன செய்ய முடியும் என்று ரசிகர்கள் ஆதரவு அளிக்க ஆரம்பித்தனர்.


இப்பொழுது கண்ணன் தீபிகா இணைந்து ஷார்ட் பிலிம்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது குளித்து முடித்து மேக்கப்பே இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here