வீட்டுக்கு அடிப்போடும் ஜனார்த்தனன்.., தர மறுக்கும் மூர்த்தி.., காத்திருக்கும் விபரீதம் என்ன?? பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வீடு விற்பது, கதிரின் ஹோட்டல் பிஸ்னஸ் என பலவிதமான பிரச்சனைகளுடன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது. கண்ணன் பேங்க் வேலைக்கு சென்று லேட்டாகவே வீட்டுக்கு வர இதனால் மூர்த்தி ஏன் எவளோ லேட் என்று கேட்கிறார்.

வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணே என்று சொல்லி சங்கப்படுகிறார் கண்ணன். யாரு லோன் காசை கட்டலானாலும் என்ன தான் திட்றாங்க என்று சொல்கிறார் கண்ணன். யாருடா உன்ன திட்டுனது நான் வந்து கேக்கவா?? என்று ஜீவா கொந்தளிக்க மூர்த்தி திட்டுகிறார். அவன் என்ன ஸ்கூலுக்கா பையனா.., வேலைக்கு போறான் அவன் பிரச்னையை அவனே தீத்துக்குவான் என்று சொல்கிறார். அடுத்ததாக கண்ணனிடம் மீனா வம்புக்கு இழுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நீ என்னப்பா, பேங்க்ல வேலை பாக்குற.., மாசா மாசம் சம்பளம் வந்துடும் என்று சொல்ல அதற்கு கண்ணன் ட்ரீட் வைப்பதாக சொல்கிறார். அடுத்ததாக வீட்டை விற்பது பற்றி பேசிகொண்டுள்ளனர். அதாவது ஜீவாவிற்கு அந்த நபர் கால் செய்து பணம் வாங்கியதும் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இதனால் மூர்த்திக்கு என்னவோ போல ஆகிறது. காலையில் யோசித்து பதில் சொல்வதாக சொல்கிறார். அடுத்ததாக ஜனார்த்தனன் வீட்டிற்கு வருகிறார்.

pandian stores

அந்த வீட்டை தானே வாங்கிக்கொள்வதாக சொல்கிறார். இந்த வீட்டிலேயே எத்தனை நாள் வேணும்னாலும் இருந்துக்கோங்க என்று சொல்கிறார். மூர்த்தி யோசித்து விட்டு சொல்வதாக சொல்கிறார். மீனா அப்பா சரியா தானே சொல்றாரு டக்குனு பேசி முடிங்க என்று சொல்கிறார். அதற்கு மூர்த்தி நெருங்கிய சொந்தத்துடன் காசு பிரச்சனை வச்சுக்க கூடாது என்று சொல்கிறார். இதனால் கண்டிப்பாக மீனா குடும்பத்துக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கும் பிரச்சனை நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here