“அண்ணி குழந்தையை வச்சுகிட்டு இவளோ கஸ்டப்படுறது என்னால தான்” – முல்லையிடம் புலம்பும் கதிர்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிர் கடை திறப்பிற்காக பல வேலைகளை செய்து வருகிறார். மேலும் முருகன் கதிருக்கு பக்கபலமாக இருந்து எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். இன்னொரு பக்கம் மூர்த்தி வீட்டில் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகின்றன.

அப்பொழுது தனம் கதிர் கடைதிறப்பு விழாவிற்கு அழைத்த விஷயத்தை பற்றி சொல்கிறார். இதனால் மீனாவிற்கு என்னவோ போல ஆகிறது. ஏன் வீட்டுக்கு வந்து சொல்லி இருக்கலாம்ல?? எதுக்காக கதிர் இப்படி பண்றாரு என்று சொல்கிறார். அதற்கு தனம் வீட்டிற்கு வந்தால் என்னென்ன நடக்குமோ என்பதால் தான் கதிர் வரவில்லை என்று சொல்கிறார்.

மூர்த்தி கோவிலுக்கு கிளம்ப தயாராகுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மேலும் முதியோர் இல்லத்திற்கும் சாப்பாடு போடுகின்றனர். கோவிலுக்கு அனைவருமே செல்ல சாமி கும்பிட்டு விட்டு உட்கார அப்பொழுது கதிரும் முல்லையும் வருகின்றனர்.

கதிரை பார்த்ததும் மூர்த்திக்கு அன்றைக்கு நடந்த சம்பவம் நியாபகத்திற்கு வருகிறது. மேலும் திரும்பியும் கொள்கிறார். கதிர் பிரசாதத்தை வாங்குவதற்காக செல்ல பிரசாதமும் தீர்ந்து விடுகிறது.  மேலும் கதிர்,  அண்ணி குழந்தையும் பார்த்துகிட்டு கடையையும் பார்த்துக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறாங்க, எல்லாம் என்னால தான் என்று முல்லையிடம் புலம்புகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here