கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் – சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0
கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் - சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் - சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை அழைத்து கடையில் வைத்து அசிங்கப்படுத்தினாலும் கடைசியில் வேலைக்கு வர சொல்ல கண்ணன் ஐஸ்வர்யா சந்தோஷமடைகின்றனர். மேலும் ஐஸ்வர்யாவும் தனக்கு வேலை வேண்டும் என்று சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணனிற்கு வேலை தரும்படி மீனா ஜனார்தனனிடம் கேட்க அவரும் ஒத்துக்கொள்கிறார். அடுத்ததாக ஜனார்த்தனன் கண்ணன் ஐஸ்வர்யாவை அழைத்து பேசுகிறார். ஐஸ்வர்யாவிடம் இப்போ கூட உன் வீட்டுக்கு போயிடு எந்த பிரச்சனையும் இல்லாம வாழலாம் என்று சொல்கிறார்.

கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் - சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் – சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

ஆனால் ஐஸ்வர்யா என் மாமாவை நான் ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அவரை விட்டு போக மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்தபடியாக ஜனார்த்தனன் கண்ணனுக்கு வேலை தருவதாக சொல்கிறார். இதனை கேட்ட கண்ணன் சந்தோஷமடைகிறார்.

கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் - சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் – சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

கல்லூரிக்கு சென்று வந்தபின் நேராக கடைக்கு வந்து விட வேண்டும் என்று கூறுகிறார். மாதம் ரூ.2500 சம்பளம், தினமும் போக வர ரூ.50 தருவேன் என்று சொல்கிறார். இதனை கேட்டு அமைதியாக இருந்த ஐஸ்வர்யா தனக்கும் வேலை வேண்டும் என்று சொல்கிறார்.

பில் கவுண்டரில் தெரிந்தவர்களை தான் உட்கார வைப்பாங்க. அப்படி பார்த்தா நாங்களும் உங்களுக்கு சொந்தம் தான். எனக்கும் வேலை கொடுங்க என்று சொல்கிறார். ஜனார்த்தனன் சரி என்று ஒத்துக்கொள்கிறார். கண்ணன் ஏன் ஐஸ்வர்யா நீயும் சேர்ந்து என் கூட சேர்ந்து கஷ்டப்படுற என்று கேக்கிறார்.

கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் - சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
கண்ணன் ஐஸ்வர்யாவை சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்க்கும் ஜனார்த்தனன் – சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

படிப்புக்கு ஒரு ஆளு சம்பளம் பத்தாது என்று சொல்கிறார் ஐஸ்வர்யா. அடுத்ததாக மீனா கண்ணன் வேலைக்கு சேர்ந்த விஷயத்தை பற்றி அனைவரிடமும் சொல்கிறார். ஜனார்த்தனன் நேராக மூர்த்திக்கு கால் செய்து கண்ணனுக்கு வேலை கொடுத்ததை பற்றி சொல்கிறார்.

மூர்த்தி ஜனார்தனனுக்கு நன்றியும் சொல்கிறார். மீண்டும் குடும்பம் பழையபடி சந்தோசமாக பேசிக்கொள்கின்றனர். தனத்திற்கு குழந்தை பிறக்க போவதை நினைத்து மகிழ்ச்சியாக பேசிகொண்டுள்ளனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here