‘என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,’ – மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!

0
'என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,' - மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!
'என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,' - மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமிக்கு அனைத்து காரியங்களுக்கு செய்து முடிக்க கண்ணன் தன்னை வீட்டில் உள்ளவர்கள் ஏற்று கொள்வார்களா?? என்று ஏக்கமாக பார்க்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் தன் அம்மாவை எரித்த இடத்தில் அனைத்து காரியங்களையும் செய்கிறார். மேலும் மொட்டையும் எடுக்கிறார். இதையாவது செய்யட்டும் என்று மூர்த்தி ஒதுங்கி நிற்கிறார். கண்ணன் அனைத்து காரியங்களையும் செய்து முடிக்க அந்த அஸ்தியை வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

'என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,' - மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!
‘என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,’ – மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!

கண்ணன் தன்னையும் அழைத்து செல்வார்களா?? என்று பார்த்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் கண்ணனை அழைக்காமலேயே கிளம்பி விடுகின்றனர். வீட்டில் அந்த அஸ்தியை வைத்து சாமி கும்பிட ஆரம்பிக்க அப்பொழுது கண்ணன் வீட்டிற்கு வருகிறார். யாரும் வா என்று கூட அழைக்கவில்லை. அஸ்தியை வைத்து அனைத்து காரியங்களையும் செய்து முடித்து அங்கிருந்து செல்கின்றனர்.

'என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,' - மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!
‘என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,’ – மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!

கண்ணன் வேகமாக செருப்பை போட்டு கொண்டு அவர்களுடன் செல்ல முற்பட அதற்குள் வண்டியை எடுத்து கொண்டு கிளம்புகின்றனர். இதனால் கண்ணன் கதறி அழுகிறார். மேலும் தனியாக அந்த இடத்திற்கு கண்ணன் செல்ல அந்த சாம்பலை குடும்பத்தினர் கரைகின்றனர்.

மூர்த்தி,ஜீவா மற்றும் கதிர், அம்மா என்று அழுதுகொண்டே அந்த அஸ்தியை கரைகின்றனர். அப்பொழுது கண்ணன் தன்னையும் அழைக்க மாட்டார்களா என்று பார்க்கிறார். அண்ணா என்னையும் சேர்த்துக்கோங்க அண்ணா, என்னை ஒதுக்கிறாதீங்க என்று மனசுக்குள்ளேயே புலம்புகிறார்.

'என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,' - மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!
‘என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க மொத்தமா என்ன ஒதுக்காதிங்க..,’ – மூர்த்தியிடம் மானசீகமாக கதறும் கண்ணன்!!

என்ன ஒரு வார்த்தை கூப்பிடுங்க ப்ளீஸ் என்று சொல்கிறார். அப்பொழுது மூர்த்தி கண்ணனை பார்த்து கொண்டே சென்று விடுகிறார். அடுத்ததாக கண்ணன் வீட்டுக்குள் வருகிறார். அனைவரும் சாப்பிட்டு கொண்டுள்ளனர். கண்ணனும் சாப்பிட அமர மூர்த்தி பாதி சாப்பாட்டிலேயே எழுந்து செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here