‘மாமா நீ வரதுக்குள்ள எல்லா காரியத்தையும் வேணும்னே பண்ணிட்டாங்க’ – அண்ணன்களுக்கு எதிராக கண்ணனை திருப்பி விடும் ஐஸ்வர்யா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி நேரத்தில் கண்ணன் அடித்து பிடித்து ஓடி வருகிறார். ஆனால் கண்ணன் வருவதற்குள் அனைத்து காரியங்களும் முடிவடைகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா, லட்சுமி இறந்த விஷத்தை சொன்னதும் நேராக சுடுகாட்டிற்கு ஓடுகிறார். அம்மா என்று கண்ணன் கதற ஆரம்பிக்க கண்ணன் வருவதற்குள் எரித்து விடுகின்றனர்.

எங்க அம்மாவை ஹாஸ்பிடலையும் பார்க்க விடல இப்போ அவங்க மூஞ்சியை கூட பார்க்க விடாம பண்ணிட்டீங்களே என்று கத்துகிறார். மூர்த்திகே என்னவோ போல ஆகிறது. தம்பி தனியாக அழுகிறானே என்று மனசு பதற ஜனார்த்தனன் சமாதானம் செய்து அழைத்து செல்கிறார்.

மேலும் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் வர அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். நீ அத்தையை பார்க்க கூடாதுனு தான் அவங்க இப்படி பண்ணிட்டாங்க. என்று ஐஸ்வர்யா சொல்ல கண்ணனுக்கு கோவம் தலைக்கு ஏறுகிறது.

என்னை எந்த காரியமும் செய்யவே விடல. நீ வரவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம் அதும் அவங்க பண்ணல, என்று சொல்ல ஐஸ்வர்யாவை அழைத்து கொண்டு மூர்த்தி வீட்டிற்கு செல்கிறார்.

எங்க அம்மாவை பார்க்க விடாம பண்ணிட்டீங்களே. அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன். அவங்கள பார்க்க விடாம பண்ண நீங்க யாரு என்று கோவமடைகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here