தன் மனக்குமுறலை தனத்திடம் போட்டு உடைக்கும் மீனா – குழந்தையை ஒரு முறை பார்க்க கெஞ்சும் கண்ணன்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனத்திற்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் கயலை அனைவரும் மறந்து விட்டதாக நினைத்து கவலையடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல பிரச்சனைகளுக்கு பிறகு இப்பொழுது வீடே ஆனந்தத்தில் உள்ளது. தனத்திற்கு இத்தனை வருடங்களுக்கு பிறகு நல்லபடியாக குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பழையபடி மீனா சண்டை இழுக்க ஆரம்பித்து விட்டார். தனம் அக்காவிற்கு குழந்தை பிறந்ததும் கயலை அனைவரும் மறந்து விட்டதாக நினைக்கிறார்.

மேலும் இனி வரும் எபிசோடு பற்றிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது இத்தனை நாட்கள் மனதிலேயே வைத்து கொண்டிருந்த மீனா இப்பொழுது நேரடியாக தனத்திடமே சென்று கேட்டு விடுகிறார். இப்பொழுதெல்லாம் கயலை நினைப்பதே கிடையாது என்று ஓபனாகவே சொல்லி விடுகிறார்.

இதனால் தனத்திற்கு ஒரு மாதிரி ஆகிறது. அதுமட்டுமில்லாமல் தனத்தின் குழந்தையை பரம்பரை தொட்டிலில் போட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை நினைத்து மீனா மிகவும் வருந்துகிறார். அதன் பிறகு தனத்தின் குழந்தையை தன்னால் பார்க்க முடியுமா?? என்று மீனாவிடம் கண்ணன் கெஞ்சுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here