கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் – காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0
கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் - காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமிக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து முடிக்க கண்ணன் வருகைக்காக காத்துக்கொண்டுள்ளனர். மேலும் கண்ணன் டிரைவரிடம் போனை கேட்க அவர் தராமல் போனை சுவிட்ச் ஆப் செய்து வைக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நாளுக்கு நாள் பவிறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இதுவரையிலும் யாருமே எதிர்பார்க்காத விதமாக லட்சுமி இறந்து விட குடும்பமே கதிகலங்கி போயுள்ளது. இன்றைய எபிசோடும் மூர்த்தி ஓரளவிற்கு தேறி வந்து தன் தம்பிகளுக்கு ஆறுதல் சொல்கிறார். நாம் அழுதால் கண்டிப்பாக அம்மாவிற்கு பிடிக்காது.

கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் - காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் – காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

நாம் சந்தோசமா இருந்தால் தான் அம்மா ஆத்மா சாந்தி அடையும் என்று சொல்கிறார். தனம் குழந்தையை பார்க்காமல் போயிட்டீங்களே அத்தை என்று கதறி அழுகிறார். கதிரும் அம்மாவின் பிரிவை தாங்க முடியாமல் அழுகிறார். வெளியே ஐஸ்வர்யா எதுவுமே செய்ய முடியாமல் நின்று கொண்டுள்ளார்.

கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் - காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் – காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

அதன் பிறகு ஜனார்த்தனன் அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டுள்ளார். மூர்த்தி அதற்கு பணத்தை கொடுக்க அதெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று ஆறுதல் சொல்கிறார். கண்ணன் லாரியில் அமர்ந்திருக்க வீட்டு நியாபகம் வருகிறது. அடிக்கடி லாரி டிரைவருக்கு கால் வந்து கொண்டே உள்ளது. லாரி டிரைவரின் மனைவி அவரை வீட்டிற்கு வரும் படி டார்ச்சர் செய்துகொண்டே உள்ளார்.

கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் - காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் – காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

கண்ணனும் இவர் போனில் ஐஸ்வர்யாவிற்கு கூப்பிட்டு பேசலாம் என்று அவரிடம் போனை கேட்க அதற்கு ஜனார்தனனுக்கு இப்படி லேட் ஆவது தெரிந்தால் திட்டுவார். இனி போனை ஆப் செய்து விடலாம் என்று சுவிட்ச் ஆப் செய்கிறார். கண்ணனும் வேறு வழியில்லாமல் அதனை அப்படியே விட்டு விடுகிறார்.

கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் - காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் – காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

லட்சுமிக்கு செய்ய வேண்டிய காரியம் அனைத்தையும் செய்கின்றனர். அப்பொழுது கஸ்தூரி அழுதுகொண்டே வீட்டிற்கு வருகிறார். இப்படி அநியாயமா போயிட்டீங்களே சித்தி என்று சொல்லி அழுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here