டிரடிஷனல் ட்ரெஸ்ஸில் திவ்யமாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – வைரல் போட்டோவால் வாயடைத்து போன ரசிகர்கள்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சுஜிதாவின் ட்ரெண்டிங் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் மூர்த்தியின் மனைவியாக, தனது கொழுந்தன்களின் அண்ணியாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா.  தனது இளமை பருவத்தில் இருந்தே நடித்து வரும் இவர் தற்போது இந்த சீரியலில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.  அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் இவர், அண்மையில் டிரடிஷனல் ட்ரெஸ்ஸில் எடுத்த தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் நிற்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here