குழந்தையுடன் குதூகலமாக விளையாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்..!பிரச்சனையெல்லாம் முடிச்சுருச்சு போல!!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் ப்ரோமோ!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் ப்ரோமோ!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் டிவியின் வெற்றி சீரியலில் தனம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா. தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு சின்ன குழந்தையை கையில் வைத்து கொண்டு ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

அண்ணன் மூர்த்தி அண்ணி தனத்தின் வளர்ப்பில் வளரும் தம்பிகளை கொண்ட பெரிய குடும்பத்தை கருவாகக் கொண்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் தற்போது கடைசி தம்பியின் ரகசிய திருமணம் பற்றிய விஷயம் பூகமாக வெடித்து வருகிறது. இந்நிலையில் கண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் மூர்த்தி. இதனால் தங்க இடமின்றி இருக்கும் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் அவர்களின் நிலையை அறிந்து முல்லை தன்னுடைய அம்மா வீட்டில் தங்க வைக்கிறார். இவ்வாறாக கதை நகர்கிறது.

இந்நிலையில் மூர்த்தியை ஆசைப்பட்டு காதல் திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்திற்காக குழந்தை கூட பெற்று கொள்ளாமல் இருக்கும் அண்ணி தனம் கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா.  இவர் தற்போது தனது இன்ஸ்டா ஒரு ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிறு குழந்தையுடன் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோ உடன் சேர்ந்து, With my cutie pie என்ற கேப்சன் பதிவிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here