இந்த வயசுலயும் எப்படி இப்பிடி இருக்கீங்க?? – ரசிகர்களை வியக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!

0
இந்த வயசுலயும் எப்படி இப்பிடி இருக்கீங்க?? - ரசிகர்களை வியக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!
இந்த வயசுலயும் எப்படி இப்பிடி இருக்கீங்க?? - ரசிகர்களை வியக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் பல எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வீட்டின் முதல் மருமகள் தனம் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

விஜய் டிவியில் வெற்றி சீரியல்கள் வரிசையில் ஒன்றாக எக்கசக்க ரசிகர்களை கொண்டு கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த அண்ணன் மூர்த்தி தன் குடும்பத்திற்காகவும், தன் தம்பிகளுக்காகவும் வாழ்ந்து வருகிறார். மேலும் இவருடன் சேர்ந்து அவருக்கு உதவியாக அவரின் மனைவி தனம் இருந்து வருகிறார்.

இந்த வயசுலயும் எப்படி இப்பிடி இருக்கீங்க?? - ரசிகர்களை வியக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!
இந்த வயசுலயும் எப்படி இப்பிடி இருக்கீங்க?? – ரசிகர்களை வியக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!

இதனாலேயே மூர்த்தி, மூர்த்தியின் அம்மா மற்றும் அவரின் தம்பிகளும் அண்ணி தனம் மீதுமிகுந்த பாசத்துடன் உள்ளனர். இருப்பினும் ஜீவா என்ற இரண்டாவது தம்பியின் மனைவி மீனா அவ்வப்போது சிறு சிறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தற்போது அந்த  சீரியலில் லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் ஹாஸ்பிடல்லில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அனைவரும் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். இவ்வாறு கலகலப்பு, சோகம் நிறைந்த கதையாக அந்த சீரியல் நகர்கிறது.

இந்த வயசுலயும் எப்படி இப்பிடி இருக்கீங்க?? - ரசிகர்களை வியக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!
இந்த வயசுலயும் எப்படி இப்பிடி இருக்கீங்க?? – ரசிகர்களை வியக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!

இந்த சீரியல் ஒரு சில படங்களின் சாயல் என விமர்சனம் எழுந்தாலும் கூட இதற்கென தனி ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அந்த சீரியலில் தனமாக நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இவ்வளவு அழகா இருக்காங்க என வியந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here