உங்க அழகின் ரகசியம் என்ன?? பெண் ரசிகைகளை பொறாமைப்பட வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!

0
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமாக அறியப்படுபவர் சுஜிதா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் சிவப்பு நிற சேலையோடு தோட்டத்தில் நின்றபடி போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

தனம் அண்ணியாக நடிப்பில் பட்டையை கிளப்பி வருபவர் சுஜிதா. இவர் மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். மேலும் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து உள்ளார்.

உங்க அழகின் ரகசியம் என்ன?? பெண் ரசிகைகளை பொறாமைப்பட வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!
உங்க அழகின் ரகசியம் என்ன?? பெண் ரசிகைகளை பொறாமைப்பட வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!!

மேலும் இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற வெற்றி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரின் அசத்தலான நடிப்பு மக்கள் அனைவரும் தங்களில் ஒருவராக அவரை எண்ணும் அளவுக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here