சேலையில் ஒரு மாறியும்.. சுடிதாரில் வேற மாறியும் இருக்கீங்களே… பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் மாஸ் போஸால் மயங்கிய ரசிகர்கள்!!! 

0
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!

பாண்டியன்  ஸ்டோர்ஸ்  தனம் அண்ணியாக நடிப்பில் பட்டையை கிளப்பி வருபவர் சுஜிதா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் சுடிதாருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து பரிச்சயமானவர் சுஜிதா. மேலும் இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். என்னதான் இவர் கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும் அவருக்கும் ஆதரவு கொடுத்தது தமிழ் திரை உலகம் தான். அதாவது தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களில் பல சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார்.

மேலும் இவர் பல டிவி சீரியல்களிலும் நடித்து உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியின் வெற்றி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டின் மூத்த அண்ணியாக தம்பிகளுக்காக வாழும் அண்ணியாக ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here