ஆல் எவர் பியூட்டி அழகு கண்ணாடி.., விமர்சித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா தற்போது ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் தீபிகா. இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பில்ம்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் தான் தற்போது அவர் திடீரென சீரியலை விட்டு விலகினார். அதற்கு காரணம் அவரது முகம். திடீரென முகத்தில் ஏற்பட்ட அலர்ஜியால் தான் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

கண்ணனுக்கு ஜோடியாக ஓரளவிற்கு அவரை ஏற்றுக்கொண்டு வரும்போது இப்படி திடீர் மாற்றம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. இப்பொழுது எந்த பயமும் இல்லாமல் தன் முகத்தை கிளோஸப்பில் காட்டி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் அவருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here