விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நாடகத்தில் பெரிய அண்ணனாக நடிப்பவர் மூர்த்தி. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு வீட்டின் கடைசி தம்பியான கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் ஒரு பொழுதும் சீரியல்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் தற்போது நன்றாக ஓடி கொண்டு இருக்கும் இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது ஒரு குடும்ப கதை, எனவே மக்கள் அனைவரும் இதை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த வீட்டின் குடும்ப தலைவராக மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.மேலும் அவரின் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்