மணக்கோலத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – ஒருவேளை கல்யாணமா?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய் காயத்ரி தற்போது மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சாய் காயத்ரி. இவர் ஆரம்பத்தில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமானார். அகிலா புகழ் ஜோடி அனைவர்க்கும் பிடித்து போக அவரும் பிரபலமானார்.

இவர் ‘கனாக்காணும் காலங்கள்’ சீரியலில் நடித்து தான் அறிமுகமானார். இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் கால் பதித்து விட்டார். இப்பொழுது மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here