பேக்கும் கையுமாக வீட்டை விட்டே வெளியேறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – வீடியோவை பார்த்து கிண்டலடித்து நெட்டிசன்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் காயத்ரி தற்போது பேக்கும் கையுடன் செய்துள்ள ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாய் காயத்ரி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தீபிகா ஐஸ்வரியா கதாபாத்திரத்தில் இருந்து விலக காயத்ரி இதில் நடித்து வருகிறார். இவரை தற்போது பலரும் விமர்சித்து வந்தாலும் தன் நடிப்பை வெளிப்படுத்தியே காட்டுவேன் என்று எதையுமே காதில் வாங்காமல் இருந்து வருகிறார். மேலும் வழக்கத்தைவிட அதிகமாகவே போட்டோஷூட் ரீல்ஸ் என இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற ஓமணப் பெண்ணே பாடலுக்கு பேக்கும் கையுடன் எதார்த்தமாக அவர் செய்திருக்கும் வைரலாகி வருகிறது. மியூசிக்கை கேட்காமல் இந்த ரீல்ஸை பார்த்தல் ஒரு வேலை இவர் வீட்டை விட்டே வெளியேறி விட்டாரா?? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here