ஒருதுளி மேக்கப் இல்லாமல் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – தலைக்கு தில்ல பாத்தியா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் காதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா தற்போது ஒரு துளிக்கூட மேக்கப் போடாமல் தன் மகனுடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கதையம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன் பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அஜித்துக்கு தங்கையாகவே வாலி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வெள்ளித்திரையில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் சன் டிவியில் பைரவி என்ற சீரியலிலும் நாயகியாக நடித்தார். பிறகு நீண்ட கேப்பிற்கு பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் தன்னை நிரூபித்து வருகிறார். அதற்கான விருதையும் அவர் பெற்றார். மேலும் மேடையில் இது தனக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் கண்கலங்க பேசினார். இந்நிலையில் ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் சுஜிதா தன் மகனுடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். அதுவும் சுத்தமாக எந்த மேக்கப்பும் இல்லாமல் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here