பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு  இவ்ளோ பெரிய குடும்பம் இருக்கா?? வைரல் புகைப்படம்  உள்ளே!!

0
 பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு  இவ்ளோ பெரிய குடும்பம் இருக்கா?? வைரல் புகைப்படம்  உள்ளே!!
விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இதில் நடிக்கும் சில முக்கிய நட்சத்திரங்கள் சோசியல் மீடியாவில்   அவ்வப்போது தங்களைப் பற்றிய அப்டேட்டுகளை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த  சீரியலில்  நடிக்கும்  நிரோஷா ஒரு காலத்தில் திரையுலகையே கலக்கியவர் என்பது நமக்குத் தெரியும். அதன்படி இவர் நடித்த செந்தூரப்பூவே திரைப்படத்தின் ஹீரோ ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக கலக்கி வரும் இவர்கள் இப்போதும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.  மேலும் நிரோஷா நடிகை ராதிகா மற்றும் நடிகர் ராதாரவியின் உடன்பிறப்பு என்பது நமக்கு தெரியும். இந்நிலையில் ராம்கி மற்றும் நிரோஷா அவரது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் அட… நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ்  நிரோஷாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கிறதா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here