காதல் வைபோகத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் – ரீமேக் பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தல்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் நடிகர்கள் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரீமேக் பாடலில் ரீல்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அண்ணன் தம்பி சென்டிமென்ட் வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணனும், இந்த தொடரில் கண்ணன் திருமணம் செய்துள்ள ஐஸ்வர்யாவுக்கு, முதன் முதலாக மாப்பிள்ளை பார்க்கப்பட்ட பிரசாந்தும் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  “காதல் வைபோகமே..காணும் நன்னாளிலே” என்ற பாடலின் ரீமேக் வெர்சனுக்கு அவர்கள் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here