மேக்கப் இல்லாமல் இருந்த முல்லையை பார்த்து பயந்து கத்திய கண்ணன், பிரஷாந்த் – வயிறுகுலுங்க சிரிக்கவைத்த வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை பல ரீல்ஸ் விடீயோக்களை செய்து வருகின்றனர் அந்த சீரியல் குடும்பத்தினர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் தற்போது தனியாக ஆரம்பித்துள்ளது. ஐஸ்வர்யா, பிரஷாந்த்க்கு நிச்சயம் நடக்க இருக்கும் நிலையில் கண்ணன் எதையோ பறிகொடுத்தது போல இருக்கிறார்.

எழில் எவ்வளவு ஆறுதல் சொல்லியும் கண்ணன் மனம் மாறவில்லை. மறுபக்கம் ஐஸ்வர்யா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டுள்ளார். அவரது சித்தி கஸ்தூரியும் ஐஸ்வர்யாவை பிரசாந்தை திருமணம் செய்யும் படி வற்புறுத்தி வருகிறார்.

இப்படியே சீரியல் பல ட்விஸ்டுகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி நம்மளை எல்லாம் பதட்டமாக வைத்து விட்டு ஜாலியாக தினம் தோறும் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அதிலும் ஐஸ்வர்யா, கண்ணன், பிரஷாந்த் காவியா இணைந்து செய்யும் ரீல்ஸ் விடியோக்கள் தான் தற்போது அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.

தற்போது கௌண்டமணி செந்தில் வடிவேலு இணைந்த காமெடி சீன் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். இவர்களின் தத்ரூபமான நடிப்பு அனைவரையுமே கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அந்த ரீல்ஸ் விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here