சீக்ரெட்டாக நிச்சயத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., மாலையும் கழுத்துமாக வெளியான போட்டோ!!

0
சீக்ரெட்டாக நிச்சயத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., மாலையும் கழுத்துமாக வெளியான போட்டோ!!
சீக்ரெட்டாக நிச்சயத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., மாலையும் கழுத்துமாக வெளியான போட்டோ!!

விஜய் டிவி முன்னணி சீரியல் நடிகரான மகேஷ் சுப்ரமணியம், ஹேமலதா என்பவருடன் தனது திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் டாப் ரேஞ்சில், ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் மகேஷ் சுப்பிரமணியம். இந்த சீரியல் போக, இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரசாந்த் பாத்திரத்தில் நடிகர் வசந்துக்கு பதிலாக நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், நடிகர் மகேஷ் சுப்ரமணியம் ஹேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். அந்த வகையில், இவருக்கும், சீக்ரெட் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த விழாவில், பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் அவர்களது வீட்டார் மட்டும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

அய்யோ.., போதும் உங்க கவர்ச்சிக்கு எண்டே இல்லையா யாஷிகா.., கிளாமரில் மூழ்கிய இணையவாசிகள்!!

தற்போது, இந்த ஜோடிகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கும் பல லேட்டஸ்ட் போட்டோக்கள், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த போட்டோக்கள் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here