தன் அம்மா இறப்பில் குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இப்படி பண்றீங்களே:

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  குடும்ப பாசத்தை பின்னணியாக கொண்டு இந்த  சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.  வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படும் கண்ணன், தற்போது அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த தனம் என்ற முக்கிய கட்ட நகர்வுகளுடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தன்னுடைய தாயாக நடித்து வருபவரின் இறப்பு காட்சி படமாக்கப்பட்ட போது செய்த ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்களை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here