கதிர் மேல் விழும் மொத்த பழி.., செய்வதறியாது தவிக்கும் கோமதி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ட்விஸ்ட் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கதிர், ராஜி திருமண விவகாரம் தான் விறுவிறுப்பாக போய்க்கொண்டுள்ளது. தனது அம்மாவுக்காக அனைத்தையும் ஒத்துக்கொண்ட கதிர் விருப்பமே இல்லாமல் ராஜியை திருமணம் செய்து கொள்கிறார்.

அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் இருக்கும் வேளையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராஜி முதலில் காரில் இருந்து இறங்க அதனை தொடர்ந்து கதிர் பின்னாடி வருவதை பார்த்து குடும்பமே அதிர்ச்சியாகிறது.

காதல் ஓவியமான “96” ரீ ரிலீஸ்.., சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!!

ராஜி கதிர் உடன் தான் ஓடி போனாரா?? என்று பாண்டியனும் ஷாக்காகிறார். மேலும் ராஜியிடம் நகை எல்லாம் எங்க இவன் அவங்க அப்பா கிட்ட கொடுத்துட்டு பகுமானமா இங்க இருக்கானா?? என்று கேட்க பாண்டியனுக்கு கோவம் வந்து கதிரை போட்டு அடிக்கிறார். கோமதி எதுவுமே பேச முடியாமல் அலுத்து கொண்டிருக்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here