என்னது.., இனிமேல் வரமாட்டிங்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் கொடுத்த ஷாக்!!

0
என்னது.., இனிமேல் வரமாட்டிங்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் கொடுத்த ஷாக்!!
என்னது.., இனிமேல் வரமாட்டிங்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் கொடுத்த ஷாக்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மக்களை அதிகம் கவர்ந்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். கூட்டு குடும்பமாக வாழும் அண்ணன் தம்பி உறவுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை மையமாக வைத்து தான் கதை நகர்ந்து செல்கிறது. அந்த சீரியலில் ஒரு தம்பியாக கதிர் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகர் குமரன்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏன் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான வதந்தி வெப் சீரிஸில் ஒரு கேரக்டரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது இனிமேல் அவர் கொஞ்ச காலத்திற்கு சோசியல் மீடியாவில் இருந்து விலக போகிறாராம். ஆனால் தனது அட்மின் இனி அப்டேட்களை பதிவிடுவார் என கூறி இருக்கிறார்..

அப்பாவோட கடைசி ஆசை இது தான்.., இத நா செய்யவே மாட்டேன்.., மாரிமுத்துவின் மகன் பேட்டி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here