பாண்டியன் ஸ்டோர் பிரபலத்தின் வைரலாகும் புகைப்படம்

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

பாண்டியன் ஸ்டோர் மூலம் ரசிகர்களால் முல்லை அண்ணி என அன்பாய் அழைக்கப்படும் காவியா அவர்களின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காவியா:

சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த குடும்ப தொடராக வலம் வருவது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டார். இது ஒரு குடும்பத்தில் நிகழும் அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக எடுத்து கூறும் ஒரு தொடராக இருப்பதனால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திகழ்கிறது. இத்தொடரில் வரும் அனைத்து காதாபாத்திரங்களும் நடிப்பதை தாண்டி வாழ்ந்து வருகின்றனர்.

இதில் காவியா அவர்கள் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். இவர் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். இவரது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில்க் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here