முழுசாக மாறுவாடி பெண்ணாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது இதுவரையிலும் இல்லாத விதமாக புதிய கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகிய வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்தவர். அதன் பிறகு பல முயற்சிகளுக்கு அடுத்து தான் பாரதி கண்ணம்மா சீரியலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தற்போது அதனை விட ஒரு படி மேலாக முல்லை கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். சித்ரா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று பலரும் கூறி வந்த நிலையில் அந்த பேச்சையே அவர் முறியடித்து பல ரசிகர்கள் கூட்டத்தை பின்னால் வைத்துள்ளார்.

பல போட்டோஷூட், ரீல்ஸ், டான்ஸ் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இப்படி இருக்க தற்போது புதிய விதமாக ஆடை அபாரணங்களுடன் போட்டோஷூட் செய்துள்ளார்.

இதனை நாட்கள் நமது தமிழ்நாட்டு பாணியில் தான் போட்டோஷூட் எல்லாம் செய்துள்ளார். ஆனால் தற்போது மாறுவாடி பெண்ணாக மாறி புதிய விதமாக அவதாரம் எடுத்துள்ளார். சிவப்பு நிற உடையில் கலக்கலாக எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here