தன் அழகால் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்… தன்னை மறந்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா தனம்.., அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா தனம்.., அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூத்த அண்ணியாக தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற சுடிதாரில் இளம் நடிகை போல கொள்ளை அடிக்கும் அழகில் உள்ளார்.

தன் அழகால் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்... தன்னை மறந்து ரசிக்கும் இணையவாசிகள்!!!
தன் அழகால் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்… தன்னை மறந்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

விஜய் டிவியின் வெற்றி சீரியலாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் மனைவி தனமாக நடித்து வருபவர் சுஜிதா. இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து உள்ளார். அதாவது அஜித்,பிரசாந்த உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

தன் அழகால் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்... தன்னை மறந்து ரசிக்கும் இணையவாசிகள்!!!
தன் அழகால் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்… தன்னை மறந்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

அதோடு மட்டுமல்லாமல்பல டிவி சேனல்களின் சீரியல்களில் நடித்து உள்ளார். இதனால் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இளம் நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒரு போட்டோவை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here