பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்.., காலிறுதிக்கு முன்னேறிய முகுருஜா.., அடுத்த ஆட்டம் இவங்க கூடவா??

0
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்.., காலிறுதிக்கு முன்னேறிய முகுருஜா.., அடுத்த ஆட்டம் இவங்க கூடவா??
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்.., காலிறுதிக்கு முன்னேறிய முகுருஜா.., அடுத்த ஆட்டம் இவங்க கூடவா??

பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை சிறப்பாக விளையாடி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டென்னிஸ் போட்டி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டத்தில் கார்பின் முகுருஜா, கிரீசின் தேஸ்பினா பாபாமிக்கேலை எதிர்கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையிலான ஆட்டத்தில் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் முகுருஜா வெற்றி பெற்று காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்திய வீரர்கள் பிட்னஸ் சரியில்லை.., பாக் வீரர் அட்வைஸ்.., கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

இதே போன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா, சீனாவின் கின்வென் செங்கியை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய கின்வென் செங்கி 3-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் வெற்றி பெற்ற கார்பின் முகுருஜா, கின்வென் செங்கி இருவரும் காலிறுதி ஆட்டத்தில் மோத உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here