உங்க குழந்தைக்கு இந்த கார்டு வாங்கிட்டீங்களா? இல்லைனா, உடனே இதை பண்ணுங்க! வழிமுறைகள் வெளியீடு!!

0
உங்க குழந்தைக்கு இந்த கார்டு வாங்கிட்டீங்களா? இல்லைனா, உடனே இதை பண்ணுங்க! வழிமுறைகள் வெளியீடு!!
உங்க குழந்தைக்கு இந்த கார்டு வாங்கிட்டீங்களா? இல்லைனா, உடனே இதை பண்ணுங்க! வழிமுறைகள் வெளியீடு!!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது. குடிமக்களின் பண பரிவர்த்தனை பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க உதவுவது 10 இலக்க பான் கார்டு எண் தான். ஆதலால் வங்கி மற்றும் தொழில் நிறுவனங்களில் பான், ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்கையில் 18 வயது பூர்த்தியானவர்களின் சுயவிவரம், மொபைல் எண் போன்ற விவரங்களை NSDL இணையத்தளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி 15 நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம். மேலும் மைனர் வயதில் உள்ளவர்கள் ஊதியம், முதலீடு, வங்கி கணக்கு போன்ற செயல்களுக்கு பான் கார்டு அவசியமாகிறது.

பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதில் சிக்கல்? வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அரசுக்கு கேள்வி!!

இதனால் 18 வயது நிரம்பாதவர் பான் கார்டு பெற, தங்களது சுயவிவரம் மற்றும் பெற்றோர் (அல்லது பாதுகாவலர்) சுயவிவரம், புகைப்படம், கையெழுத்து போன்றவற்றை கொண்டு இணையதளம் மூலமாகவும் அல்லது படிவம் 49A மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெரும் பான் கார்டு 18 வயது பூர்த்தியாகும் போது புகைப்படம், கையெழுத்து போன்றவற்றை புதுப்பிக்கவும் வருமான வரித்துறையால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here