PAN கார்டு தொலைந்து விட்டதா.,, இனி No Tension., ‘இப்படி’ ஈஸியா டவுன்லோட் பண்ணிக்கலாம்!!

0
pan-cPAN கார்டு தொலைந்து விட்டதா.,, இனி no டென்ஷன் ., 'இப்படி' ஈஸியா டவுன்லோட் பண்ணிக்கலாம்!!ard
pan-cPAN கார்டு தொலைந்து விட்டதா.,, இனி no டென்ஷன் ., 'இப்படி' ஈஸியா டவுன்லோட் பண்ணிக்கலாம்!!ard

பான் கார்டு பயனர்களே உங்கள் உங்கள் கார்டு தொலைந்து விட்டதா, இனி டென்ஷன் தேவை இல்லை எளிதாக வீட்டில் உட்கார்ந்த படியே e-PAN கார்டை பெறலாம்.

e-PAN கார்டு:

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வரிசையில் தற்போது பான் கார்டும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. மேலும் நிதிச் சேவைகளைப் பெறுவது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை அனைத்திலும் பான் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டால், மீண்டும் எப்படி பான் கார்டை பெறுவது? அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு ஏற்படும். அவற்றிற்கு தீர்வு காணும் வகையில், தற்போது ஆன்லைனிலேயே பான் கார்டை டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.

டவுன்லோடு செய்வது எப்படி:

  • முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின் அதற்கு கீழ் உள்ள our services என்ற option கீழ், instant E-PAN பதிவிறக்கும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • முன்பு நீங்கள் e-pan download செய்யவில்லை என்றால் get new e-pan என்ற option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • e-pan ஐ download செய்யும் முன், check status என்பதன் கீழ் உள்ள download pan என்பதை click கொடுத்து continue என்பதை கொடுக்கவும்.
  • அதன் பின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் continue என்பதை click செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இதையடுத்து அனைத்து விவரங்களும் சரியானவை என்பதை உறுதி செய்து otp யை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அடுத்து, இங்க மெயிலுக்கு பான் கார்டு நகல் வரும், அதை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம்.

மற்றொரு முறை:

https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற தளத்திற்கு சென்று பான் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை கொடுத்தும் பான் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here