தரமான பாகிஸ்தான் அணி அறிவிப்பு.., இந்தியா செய்யப்போவது என்ன?? T20 உலக கோப்பையில் வெற்றி யாருக்கு??

0
தரமான பாகிஸ்தான் அணி அறிவிப்பு.., இந்தியா செய்யப்போவது என்ன?? T20 உலக கோப்பையில் வெற்றி யாருக்கு??
தரமான பாகிஸ்தான் அணி அறிவிப்பு.., இந்தியா செய்யப்போவது என்ன?? T20 உலக கோப்பையில் வெற்றி யாருக்கு??

T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

கேப்டன் பாபர் அசாம்!!

T20 உலகக் கோப்பைக்கான 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு பாபர் அசாம் கேப்டனாகவும், ​​ஷதாப் கான் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளார். மேலும் இந்த அணியில் சிறந்த பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி இடம்பெற்றுள்ளார். இவர் அணிக்கு திரும்பியுள்ளது மிக பெரிய பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியில் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வானும் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. மேலும் இந்த போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேட்ச்), ஷதாப் கான் (விசி), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் ஷா அப்ரிடி மசூத், உஸ்மான் காதர்

பேக்கப் வீரர்கள் :

ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here