இரவு 8 மணிக்கு மேல் தம்பதிகள் இணையக்கூடாது.., அமைச்சர் அறிவிப்பால் அதிர்ந்த இணையம்!!!!

0
இரவு 8 மணிக்கு மேல் தம்பதிகள் இணையக்கூடாது.., அமைச்சர் அறிவிப்பால் அதிர்ந்த இணையம்!!!!
இரவு 8 மணிக்கு மேல் தம்பதிகள் இணையக்கூடாது.., அமைச்சர் அறிவிப்பால் அதிர்ந்த இணையம்!!!!

உலக நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் மக்கள் தொகை பெருக்கத்தால் பயன்படுத்தப்படும் பொருட்கள், வாகனம் போன்றவைகளால் காற்று மாசுபாடு, புவி வெப்பமயமாதல் என இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் போக்க மத்திய அரசு மட்டுமில்லாது, பல உலக நாடுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இரவு 8 மணிக்கு மேல் சந்தைகள் இயங்கும் நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர்.

தற்காலிக செவிலியர்கள் விஷயத்தில் அரசு எடுத்த திடீர் நடவடிக்கை.,முக்கிய அரசாணை வெளியீடு!!

இதை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் “இரவு 8 மணிக்கு மேல் தம்பதிகள் குழந்தை பெற முயற்சிக்கக்கூடாது” என பரபரப்பான அறிவிப்பை கூறியுள்ளார். இதையறிந்த பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சியில் திளைத்தது மட்டுமில்லாமல் தற்போது இந்த கருத்து சமூக ஊடகங்களில் பலரின் கேலிக்கு ஆளாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here