ஐஸ்வர்யா ராய் குறித்து தவறாக பேசிய கிரிக்கெட் வீரர்., கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்!!

0
ஐஸ்வர்யா ராய் குறித்து தவறாக பேசிய கிரிக்கெட் வீரர்., கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்!!
ஐஸ்வர்யா ராய் குறித்து தவறாக பேசிய கிரிக்கெட் வீரர்., கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்!!

தற்போது நடந்து வரும் 2023 ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்போட்டியில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணியின் முன்னால் வீரர் அப்துல் ரசாக் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது யூனிஸ்கான் தலைமையில் இவர் விளையாடும் போது பாகிஸ்தான் அணி சிறப்பாக இருந்ததாம். ஆனால் இப்பொழுது இருக்கும் பாகிஸ்தான் வீரர்களால் அது நடக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. மேலும் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டால் நல்ல பக்தியுள்ள குழந்தை பிறக்கும் என நாம் எதிர்பார்ப்பது தவறு என கூறியுள்ளார். இந்நிலையில் அப்துல் ரசாக்கின் தவறான கருத்திற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., இதை மட்டும் தான் செய்ய வேண்டும்.., அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here