முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை., பாகிஸ்தானில் பரபரப்பு உத்தரவு!!!

0
முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை., பாகிஸ்தானில் பரபரப்பு உத்தரவு!!!
முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை., பாகிஸ்தானில் பரபரப்பு உத்தரவு!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பதவியில் இருந்தபோது ஊழல் செய்ததாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற விசாரணையில் ரூ.14 கோடி ஊழல் செய்து இருந்தது நிரூபணமாகியது. இதையடுத்து இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து இஸ்லாமாபாத் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் காரணமாக இவர் வகித்த எம்.பி. பதவியை இழந்ததோடு 5 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இம்ரான்கான் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்…, இனி இந்த நேரத்தில் தான் வழங்க வேண்டும்…, அரசு அறிவுறுத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here