குடும்பத்துடன் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – சுத்தி போடுங்க என்று கமெண்ட் அடித்த ரசிகர்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் முல்லை தன் குடும்ப உறுப்பினர்கள் முருகன், பார்வதி, மல்லி உடன் இணைந்து எடுத்த படம் தற்போது இன்ஸ்டாவை கலக்கி வருகிறது.

குடும்ப உறுப்பினர்களோடு ஒரு போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான கட்டங்களோடு நகர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்  நாடகம் மக்களின் மனம் கவர்ந்த சீரியல் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  இந்த தொடரில் தற்போது லட்சுமியின் இறப்பால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.  மேலும், தங்களது கடைக்குட்டி தம்பியான கண்ணனையும் கொஞ்சம் கொஞ்சமாக மன்னித்து வீட்டிற்குள் ஏற்று கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

இத்தகு கதைக்களத்துடன் நகரும் இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தனது குடும்ப உறுப்பினர்களான முருகன், பார்வதி, மல்லி உடன் இணைந்து எடுத்த போட்டோ இணையத்தில் பரவி, சுத்தி போடுங்க முல்லை என்னும் அளவிற்கு பேசு பொருளாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here