பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணியின் திருமண புகைப்படங்களை பார்த்துளீர்களா?? அவரே வெளியிட்ட பதிவு!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மீனா கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் ஒரு குடும்பத்தில் மருமகளாக வரும் பெண் எப்படி எல்லாம் நடந்துகொள்வார் என்ற எதார்த்த வடிவில் அமைக்க பட்டிருக்கும்.

எல்லாருமே குடும்பத்தை அனுசரித்து போகிறவர்கள் கிடையாது அல்லவா?? கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அழகாக எடுத்துரைத்திருப்பர். மேலும் மீனாவை ஆரம்பத்தில் அனைவரும் வெறுத்து வந்தாலும் நாளடைவில் அவரை மக்களுக்கு பிடித்து போனது.

என்ன தான் சண்டை போட்டாலும் வெளியில் குடும்பத்தை விட்டு கொடுக்காத பண்பு, தன் கணவர் தனக்கு மட்டும் தான் என்ற பிடிவாதம் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது.

மேலும் சித்ரா இறந்ததற்கு பிறகு மீனாவிற்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். இப்படி இருக்க அவரது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here