படையப்பா படத்தோட கிளைமாக்ஸே வேற.,ரஜினியால எல்லாம் மாறிடுச்சு! கே. ரவிக்குமார் ஓபன் டாக்!!

0
படையப்பா படத்தோட கிளைமாக்ஸே வேற.,ரஜினியால எல்லாம் மாறிடுச்சு! கே. ரவிக்குமார் ஓபன் டாக்!!
படையப்பா படத்தோட கிளைமாக்ஸே வேற.,ரஜினியால எல்லாம் மாறிடுச்சு! கே. ரவிக்குமார் ஓபன் டாக்!!

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான படையப்பா படம் குறித்து, பல முக்கியமான உண்மைகளை தெரிவித்துள்ளார்.

ரவிக்குமார் பேச்சு :

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான ஹிட் திரைப்படம் படையப்பா. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்க போடு போட்ட இந்த படத்தின், சில முக்கிய உண்மைகளை கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது படையப்பா படத்துக்கு 2 கிளைமாக்ஸ். ஒன்று மாடு குத்த வரும், நீலாம்பரியை படையப்பா காப்பாற்றியதால், நீலாம்பரி திருந்தி ரஜினி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இன்னொன்று நீ கொடுத்த உயிர் பிச்சையில் வாழ முடியாது என நீலாம்பரி தன்னைத்தானே சுட்டுக் கொள்வது. முதல் கிளைமாக்ஸை வைக்கலாம் என்று கேஸ் ரவிக்குமார் சொன்னதும், ரஜினி மறுத்து 2ம் கிளைமாக்ஸை வைக்க சொன்னாராம்.

விவாகரத்துக்கு  பின்  கணவருடன்  மீண்டும் சேர்ந்த விஜய் டிவி பிரியங்கா?? வீடியோ  உள்ளே!!

இதை வைத்தால் உங்கள் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த படத்தில் வில்லி மாஸ் ஆகி விடுவார். அதனால் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால், ரஜினி வற்புறுத்தியதன் பேரில் அந்த கிளைமாக்ஸ் வைக்கப்பட்டது. தற்போது இதுதான் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்திருக்கிறது என கே எஸ் ரவிக்குமார் உருக்கத்துடன் பேசி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here