படையப்பா படத்தில் வரும் குழந்தையா இவங்க…நம்பவே முடியல!!!

0

சூப்பர் ஸ்டார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பட்டையை கிளப்பிய  படையப்பா படத்தில் ஓப்பனிங் சாங்கான  ‘என் பேரு படையப்பா’ பாடலின் இடையில் ஒரு குழந்தை நட்சத்திரம் தோன்றும் அந்த குழந்தை யாரு என்றால்  கலர்ஸ் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் நடித்து வரும் நடிகை ஹிமா பிந்து தான் அந்த குழந்தை நட்சத்திரம்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

படையப்பாவில் உள்ள நீலாம்பரி என்ற  வில்லி கதாபாத்திரம் இன்றளவிலும் பெரிதாக பேசப்படுகிறது. இதில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு என்று ஒரு தனி பாணி இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில்,சௌந்தர்யா, லட்சுமி, ராதாரவி, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதன் மூலம்  ரம்யா கிருஷ்ணன் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தையும்  பிடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் அனைவருக்கும் பிடித்த காட்சியில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நடித்துள்ளார். தற்போது கலர்ஸ்  தொலைக்காட்சியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் இதயத்தை திருடாதே. இந்த சீரியல்  கதாநாயகி நடிகை ஹிமா பிந்து இளைஞர் மத்தியில் பிரபலமாகி இருப்பவர். இந்நிலையில் படையப்பா படத்தில் இடம்பெற்றுள்ள, என் பேரு படையப்பா பாடலில் வரும் குழந்தை நட்சத்திரம் தான் இந்த  ஹிமா பிந்துவாம்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here