பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்திக்கு இனிமேல் ஜோடி இவங்க தான்.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான மூர்த்திக்கு இனிமேல் ஜோடி இவங்க தான்.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான மூர்த்திக்கு இனிமேல் ஜோடி இவங்க தான்.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஸ்டாலின் முத்து. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது.

அம்மா செத்துப்போன கவலை கூட இல்லாமல் பொண்டாடியுடன் கூத்தடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி... வேதனையில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!!

ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து வந்திருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் மட்டும் கிடைக்கவே இல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின் தான் அவருக்கு அது அவருக்கு சாத்தியமானது. இப்படி இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து கொண்டே கலர்ஸ் தமிழ் சேனலில் பச்சைக்கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த கதையின் உடன்பிறப்புகளின் பாசத்தை அடிப்படையாக கொண்டே எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது அந்த சீரியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது ஸ்டாலின் முத்துவிற்கு ஜோடியாக ரம்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் திடீரென விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அஞ்சலி ராவ் இணைந்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here