பிக்காஸோ வரைபடம் ரூ.758 கோடிக்கு ஏலம் – ஆச்சர்யத்தில் மக்கள்!!

0

உலகம் முழுவதும் வரைபடத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். இந்நிலையில் தற்போது நியூயார்க்கில் நடந்த வரைபட ஏலத்தில் ஓர் வரைபடம் ரூ.758 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

பிக்காஸோ வரைபடம்:

தற்போதைய காலத்தில் மக்கள் அனைவரும் பாடல் கேட்பது, கதைகள் எழுதுவது, வரைபடம் சேகரிப்பு போன்ற வேளைகளில் மிக மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அவர்களுக்கு மன அமைதி கிடைக்கும் என்பதால் சிலர் இதுபோன்ற வேலைகளையே தங்களது முழு நேர வேலையாக செய்து வருகின்றனர். மேலும் இதற்காக பல கோடிகளை செலவழித்தும் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் முக்கிய பங்கு வகிப்பது தான் வரைபடம் சேகரிப்பு. உலக நாடுகளில் அவ்வப்போது வரைபடம் ஏலம் நடைபெற்று வரும். வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பமுள்ள வரைபடங்களை மற்றவர்களோடு போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்து வருவார். அதற்காக பலகோடிகளை செலவு செய்ய தயங்கவுமாட்டர். தற்போது அந்த வகையில் நியூயார்க்கில் வரைபடம் ஏலம் நடைபெற்றது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா வைரஸ் ஓர் உயிரினம், அது வாழ்வதற்கு அதற்கு உரிமை உண்டு – முன்னாள் முதலமைச்சர் கருத்தினால் பரபரப்பு!!

அதில் பிக்காஸோவின், ஓர் பெண்மணி ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருப்பது போல் இருக்கும் வரைபடம் இடம்பெற்றிருந்தது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இதற்கு சுமார் 19 நிமிடம் ஏலம் நடைபெற்றது. முடிவில் இந்த வரைபடம் 103.4 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.758 கோடியாகும். தற்போது இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here