பாட்ஷா 2 படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது அஜித்தா? இணையத்தில் கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!!

0

ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா படம் ரீமேக் செய்யப்பட்டால், நடிகர் அஜித் தான் அதில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என காமெடி நடிகர் கருணாகரன் மேடையில் தெரிவித்துள்ளார்.

நடிகர் கருத்து:

கடந்த 1995 ஆம் ஆண்டு  சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் பாட்ஷா. இந்தப் படத்தில், மார்க் ஆண்டனியாக நடித்த  ரகுவரன் கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.  தற்போது இந்த பாட்ஷா படம் ரீமேக் செய்யப்பட்டால், நன்றாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், ரஜினி பெரும்பாலும் தனது படத்தின் இரண்டாம் பாகங்களில் நடிக்க  விரும்புவதில்லை. அதனால், பாட்ஷா படத்தின் ரீமேக்கில் மாஸ் ஹீரோ யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், நடிகர் அஜித் மட்டுமே இந்த கேரக்டரை நடிக்க வேண்டும் என காமெடி நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார் என்றும், அது பெரிய அளவில் பேசப்பட்டது என்றும் தெரிவித்தார். அதேபோல் பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜித் நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போது இந்த அப்டேட் இணையத்தில் வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here