மீண்டும் புழக்கத்திற்கு வரும் ரூ.1000நோட்டுகள்?? RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
மீண்டும் புழக்கத்திற்கு வரும் ரூ.1000நோட்டுகள்?? RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
மீண்டும் புழக்கத்திற்கு வரும் ரூ.1000நோட்டுகள்?? RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு மேல் 2000 ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பு அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ரூ. 2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த அறிவிப்பு தற்போது மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இது குறித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூட டுவிட்டர் பக்கத்தில் “மத்திய அரசும், RBI யும் எதிர்பார்த்தது போலவே 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளனர். மேலும் இதை மாற்ற அவகாசமும் கொடுத்துள்ளனர். 2000 ரூ நோட்டுகளை மாற்றுவது எளிதானது கிடையாது என்று நாங்கள் கடந்த 2016 ஆம் ஆண்டே சொன்னோம்.

பள்ளி மாணவர்களுகளே…, ஜூன் 20 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இப்போது அது உண்மையாகிவிட்டது. மேலும் ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவித்த மத்திய அரசு மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு அவசியமில்லை” என மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியிருந்தார். இதையடுத்து பலரும் 1000 ரூ நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு வருமா?? என கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது 2000 ரூ நோட்டுகளை தடை செய்தாலும், மீண்டும் 1000 ரூ நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என RBI வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here