ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்ஸிஜன் – இன்று முதல் விநியோகம்!!!

0

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதிகளும் ஆக்சிஜனும், படுக்கைகளும் நம் நாட்டில் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உத்தரவிட்டது.இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகம் செய்யு்ம் பணி இன்று தொடங்கியது.

இன்று ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜன் விநியோகம்…

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

நம்நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகவும் பயங்கரமாக ஏற்பட்டுள்ளது இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் போன்ற மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் இல்லை. ஸ்டெர்லிட் ஆலையினால் உள்ள பாதிப்பினால் தூத்துக்குடி மக்கள் பெரிது பாதிக்கப்பட்டனர்.உயர்நீதிமன்றம் மக்களின் நலன் கருதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலையை போக்க அதே உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க உத்தரவிட்டு கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து ஆக்சிஜன் தயாரிக்கும் முறையை கண்காணித்து வருகின்றனர்.

இன்று ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜன் விநியோகம்...
இன்று ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜன் விநியோகம்…

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆலையின் உள் கன்டெய்னர் லாரிகள் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு செல்வதற்காகவும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு ஆலையில் ஆக்சிசன் தயாரிக்கும் பணி தொடங்கியது உற்பத்தியான ஆக்சிஜன் இன்று காலை கண்டெய்னர் லாரியில் நிரப்பி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதல் லாரி வினியோகம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here