90ML பிரச்சனையால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட ஓவியா – பாவம் அவங்களும் என்ன தான் பண்ணுவாங்க!!

0
90ML பிரச்சனையால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட ஓவியா - பாவம் அவங்களும் என்ன தான் பண்ணுவாங்க!!
90ML பிரச்சனையால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட ஓவியா - பாவம் அவங்களும் என்ன தான் பண்ணுவாங்க!!

திரைப்படங்கள் மூலம் அறியப்படாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ஓவியா. ஆனால் அதில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் நடித்த 90ML படம் படு பிளாப் ஆனது.

90ML பிரச்சனையால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட ஓவியா - பாவம் அவங்களும் என்ன தான் பண்ணுவாங்க!!

இதனால் கையில் வரவிருந்த வாய்ப்புகளையும் நழுவ விட்டார். பின்னர் எங்கும் இவரை காண முடியவில்லை. இவரது ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கூட எங்காவது இவரை காண மாட்டோமா என்று சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் இவர் புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

90ML பிரச்சனையால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட ஓவியா - பாவம் அவங்களும் என்ன தான் பண்ணுவாங்க!!

90ML பிரச்சனையால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட ஓவியா – பாவம் அவங்களும் என்ன தான் பண்ணுவாங்க!!

அதாவது யோகி பாபுக்கு ஜோடியாக இணைந்து ஒரு படத்தில் ஓவியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்கா மீடியா தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான இப்படத்தின் பூஜை செப்டம்பர் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் நடக்க உள்ளது. இப்படத்தின் முலமாகவாவது விட்ட இடத்தை பிடிப்பாரா என பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here